Nov 28, 2018, 13:10 PM IST
16 நாடுகள் பங்கேற்கும் உலக கோப்பை ஹாக்கி போட்டி புவனேஸ்வரத்தில் இன்று தொடங்குகிறது. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தில் தென்ஆப்பிரிக்காவுடன் மோதுகிறது.  Read More